Inicio > Term: தொகுப்புகளாக்குதல்
தொகுப்புகளாக்குதல்
பொருள் அல்லது பயிற்சி வகுப்புகளைத் தொகுதிகளாகப் பிரிக்கும் கற்பித்தல் செய்முறை, இதனால் மாணவர்கள் படிப்பதற்கு ஏதுவாக ஒரு படிக்கும் திட்டத்தை உருவாக்கி அதற்கான தொகுதிகளைத் தெரிவு செய்யும் வளைதன்மை கிடைக்கிறது.
- Parte del discurso: noun
- Industria/ámbito: Educación
- Categoría: Enseñanza
- Company: Teachnology
0
Creador
- Ramachandran. S,
- 100% positive feedback