Inicio > Term: ஆய்வுக்கூட ஆதாரக் கல்வி
ஆய்வுக்கூட ஆதாரக் கல்வி
கல்வி பயில்வோர் ஒரு ஆய்வுக்கூடத்தில் சோதனைகளை மேற்கொண்டு முடிப்பதன் மூலம் அதன் சோதனை முறைகளை பயில்வதும் அத்துடன் அவர்கள் பயின்றுவரும் கற்பிதக்கொள்கைகளை சோதனை செய்யவும் வகை செய்யும் கல்வி வடிவம்.
- Parte del discurso: noun
- Industria/ámbito: Educación
- Categoría: Enseñanza
- Company: Teachnology
0
Creador
- Ramachandran. S,
- 100% positive feedback