Inicio >  Term: சமநிலைக்கு மேலே
சமநிலைக்கு மேலே

ஒரு பாதுக்கப்புப் பத்திரத்தின் விலை இயல்பான மதிப்பை விட அதிகமாக இருப்பதை இந்தப் பதம் குறிக்கிறது. எதிர்பதம்: சமமான மதிப்பிற்கும் கீழ். premium என்ற பதத்தையும் பார்க்கவும்.

0 0

Creador

  • SUBRAMANIAN R
  • (COIMBATORE, India)

  •  (Platinum) 5379 puntos
  • 100% positive feedback
© 2025 CSOFT International, Ltd.