Inicio >  Term: எஸ்.ஐ.எஸ் சேகாஇண்டர்செட்டில் ஏஜி
எஸ்.ஐ.எஸ் சேகாஇண்டர்செட்டில் ஏஜி

விரிவாக.: எஸ்.ஐ.எஸ். நிறுவனத்தின் சேகா (சுவிஸ் பத்திர தீர்வு கார்ப்பரேஷன்) மற்றும் இண்டர்செட்டில்(சர்வதேச பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான சுவிஸ் கார்ப்பரேஷன்) இணைப்பு இருந்து உருவாக்கப்பட்டது. சுவிஸ் மற்றும் வெளிநாட்டு கடன் பத்திரங்களின் பாதுகாப்பு மற்றும் தீர்வு செய்தல் ஆகியன எஸ்.ஐ.எஸ் யின் பணிகளில் அடங்கும்.

0 0

Creador

  • vilaxraghu
  • (Chennai, India)

  •  (Bronze) 309 puntos
  • 100% positive feedback
© 2025 CSOFT International, Ltd.